Neer ennai thaanguvathaal :: Album : Jebathotta Jeyageethangal Vol39 :: Sung, Tune By : Fr. S.J. Berchmans :: Tamil Christian Song Lyrics

Album : Jebathotta Jeyageethangal Vol39
Sung, Tune By : Fr. S.J. Berchmans
Tamil Christian Song Lyrics

நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 1.எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான் தலை நிமிர செய்பவர் நீர் தான்-என்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 2.கடந்த நாட்களில் நடந்த காரியம் நினைத்து தினம் கலங்கினாலும்-2 நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய் என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை 3.இன்று காண்கின்ற எகிப்தியரை இனி ஒருபோதும் காண்பதில்லை-2 கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார் காத்திருப்பேன் நான் பொறுமையுடன்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்-2-நீர் என்னை Neer ennai thaanguvathaal Thoonguven nimmathiyaay-2 Paduththurangi vizhiththezhuven Karththar ennai aatharikkindreer-2-Neer ennai 1.Ethirthezhuvor perugunaalum Karththar kai vittaar endru sonnaalum-2 Kedagam neer thaan magimaiyum neer thaan Thalai nimira seibavar neer thaan-En-2 Paduththurangi vizhiththezhuven Karththar ennai aatharikkindreer-2-Neer ennai 2.Kadantha naatkalil nadantha kaariyam Ninaiththu thinam kalanginaalum-2 Nadanthathellam nanmaikkethuvai En thakappan neer matrukireer-2 Paduththurangi vizhiththezhuven Karththar ennai aatharikkindreer-2-Neer ennai 3.Indru kangindra egipthiyarai Ini oru bothum kanbathillai-2 Karthar enakkaai yuththam seigindraar Kaaththiruppen naan porumayudan-2 Paduththurangi vizhiththezhuven Karththar ennai aatharikkindreer-2-Neer ennai

jebathotta jeyageethangal vol 39 lyrics, berchmans vol 39,

*

إرسال تعليق (0)
أحدث أقدم