Malaigal vilaginalum :: Joshua Jabez :: Official Music Video :: New Tamil christian Song 2019

Malaigal vilaginalum

Joshua Jabez | Official Music Video

(New Tamil christian Song 2019)


மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும்-2 உந்தன் கிருபையோ அது மாறாதது உந்தன் தயவோ அது விலகாதது-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2 மலைகளைப் போல மனிதனை நம்பினேன் விலகும் போதோ உள்ளே உடைந்தேன்-2 கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2 கால்கள் சறுக்கி விழுந்த போதிலும் கரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தினீர்-2 கன்மலையே என்னை எப்போது மறந்தீர் உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-4 Malaigal vilaginalum parvatham peyarnthalum-2 Unthan Kirubayo athu maraathathu Unthan thayavo athu vilagaathathu-2 Aarathippen ummai mathramae Aaraathippen ummai mattumae-Yesuve-2 Malaigalaippola manithanai nambinen Vilagum botho ullae udainthaen-2 Kanmalayae ennai eppothu marantheer Uraividamae neer vilagavum matteer-2 Aarathippen ummai mathramae Aaraathippen ummai mattumae-Yesuve-2 Kaalgal sarukki vizhuntha pothilum Karaththai pidiththu kanmalai mel niruththineer-2 Kanmalayae ennai eppothu marantheer Uraividamae neer vilagavum matteer-2 Aarathippen ummai mathramae Aaraathippen ummai mattumae-Yesuve-4

joshua jabez song lyrics, Joshua Jabez Archives, Joshua Jabez - Christian songs lyrics

*

إرسال تعليق (0)
أحدث أقدم