Enaalum Kaathu | Album : POWERLINES SONGS V5 | Lyrics, Tune, Sung by : Rev. Vijay Aaron Elangovan | Tamil Christian Song Lyrics


Album : POWERLINES SONGS V5
Lyrics, Tune, Sung by : Rev. Vijay Aaron Elangovan
Tamil Christian Song Lyrics

எந்நாளும் காத்து அன்போடு நடத்தும் அன்பான தேவன் நீரே என்னோடு இருக்கும் கைகோர்த்து நடக்கும் இம்மானுவேலன் நீரே-2 உமது அன்பே போதுமே என் வாழ்க்கை மாறுமே -2 சோர்வான நேரத்திலே எழும்பிடு என்று சொன்னீர் முடியாது என்றிருந்தேன் முடித்திடு என்று சொன்னீர்-2 ஒதுக்கப்பட்ட நேரத்திலே நடுவில் என்னை வைத்தவரே-2 -உமது அன்பே வாழ்வை எதிர்பார்த்திருந்தேன் ராஜ்ஜியத்தின் வாழ்வு தந்தீர் ஆத்துமாவில் பெலன் இழந்தேன் அன்பை அள்ளி எனக்களித்தீர் -2 இயற்கைக்கு மாறான அற்புதங்கள் செய்பவரே -2 -உமது அன்பே எந்நாளும் காத்து..

Enaalum Kaathu Anbodu Nadathum
Anbana Devan Neerea
Ennodu Irukkum Kaikorthu Nadakum
Immanuveal Neerea -2

Umadhu Anbea Podhumea
En Vazlkai Marumea - 2

Sorvana Nerathila 
Elupidum Endru Soneere
Mudiyadhu Endruirundhean 
Mudithidu Endru Soneere -2
Odhukapatta Nerithila 
Naduvil Ennai Vaithavarea -2

Umadhu Anbea Podhumea
En Vazlkai Marumea - 2

Vazlvai Edhirparthirundhean
Irajaiyathin Vazlkaiyai Thandheer
Aathumavil Belan Ilandhan
Anbai Allie Enakku Thandheer (Enakulitheer)-2
Earkaiku Marana
Arpudhangal Seibavarea -2

Umadhu Anbea Podhumea
En Vazlkai Marumea - 2


vijay aaron song lyrics, power lines songs, singa kebiyil song lyrics, vijay aaron christian songs

*

إرسال تعليق (0)
أحدث أقدم