Worship Medley by Benny Joshua :: Song: Yegovah Yireh + Nambuven + Yesu Naamam + Uyirana Yesu

Worship Medley by Benny Joshua 
Song: Yegovah Yireh...Nambuven...Yesu Naamam....Uyirana Yesu

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் - 2
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே-2 - யேகோவாயீரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே - 2 நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 என் பாதை எல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும் வாழ்க்கை முடிந்தது மாறுவாழ்வு இல்லை என்றாலும்-2 நான் நம்புவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 நம்புவேன் என் இயேசு ஒருவரை நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை-2 அவர் நாமமே மதுரமதே அவர் நாமத்தில் சுகமுண்டே-2 இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் இயேசு நாமம் வாழ்கவே-2-அவர் நாமமே உலகமெல்லாம் மறக்குதையா! உணர்வு எல்லாம் இனிக்குதையா-2 உம் நாமம் துதிக்கையிலே என் இயேசையா உம் அன்பை ருசிக்கையிலே-என் இராஜா-2 என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்-2 Yehovayeere enakkellam Neere En thevayellaam Santhippeer-2 En ethirpaarppukku melaaga seibavarae En Jebangal anaiththirkum Bathil tharuveere-2-Yehovayeere Aaraathanai Aaraathani Aarathanai Umakke-4 Nambuven en Yeasu Oruvarai Naan Nambuven en Yeasu Oruvarai-2 En paadhai ellam andhagaram soozhndhaalum Vaazhkai mudindhadhu maaruvaazhvu illai endraalum-2 Naan nambuvadharkku ondrum illai endraalum Nambuven en Yeasu Oruvarai -2 Nambuven en Yeasu Oruvarai Naan Nambuven en Yeasu Oruvarai-2 Avar Namamae Mathuramathae Avar Namaththil Sugamundae-2 Yesu Namam Yesu Naamam Yesu Namam Yesu Naamam Yesu Namam Yesu Naamam Vazhgavae-2-Avar Namamae Ullagam ellam marakudhu aiyaa unarvue ellam inikudhu aiyaa-2 un naammam thudhiki yelae yesu aiya un anbae rusikiyelae-en Raaja-2 En uyiranae uyiranae uyiranae yesu En uyiranae uyiranae uyiranae yesu En uyiranae yesu en uyiodu kalandhu en uiyurae naan umami thudhipaen-2

1 تعليقات

إرسال تعليق
أحدث أقدم

Join with us!