Song : BELATHINAALUM :: Album : JEYAM KURUSILE :: Sung by: SANTHOSH JEYAKARAN :: Lyrics & TUNE : JOSHUA EMMANUEL :: Music: ENOCH JOSHUA


Song : BELATHINAALUM Album : JEYAM KURUSILE Sung by: SANTHOSH JEYAKARAN Lyrics & TUNE : JOSHUA EMMANUEL Music: ENOCH JOSHUA

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமே உலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதே சாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் பேரை போஷிக்குமே வனாந்திரத்தில் தேவர் உண்ணும் மன்னா நமக்கு கிடைக்குமே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் யோர்தான் நதியில் குளித்தே குஷ்டரோகம் சொஸ்தம் ஆகிடுமே உமிழ் நீரின் சேற்றினாலே கண்கள் பார்வை அடைந்திடுமே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஆர்ப்பரித்தே எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்திடுமே கை உயர்த்த எதிரிகளை யுத்த சேனை மேற்கொள்ளுமே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் Belathinaalum alla Paraakiramum alla Aaviyinaal aagum Deva Aaviyinaal aagum Aagum ellam aagum Deva Aaviyinaal aagum Oru siriya koolaankallum Goliyathai veezhthume Ularntha elumbum uyiradainthu Senai thiralaai ezhumbume Belathinaalum alla Paraakiramum alla Aaviyinaal aagum Deva Aaviyinaal aagum Singa kebiyil irunthaalum Entha theengum nerungaathe Saavukethuvana ethuvum Undum setham irukaathe Belathinaalum alla Paraakiramum alla Aaviyinaal aagum Deva Aaviyinaal aagum Ainthu appam rendu meen Aiyaayiram perai poshikkumay Vanaanthirathil Devar unnum Manna namakku kidaikumay Belathinaalum alla Paraakiramum alla Aaviyinaal aagum Deva Aaviyinaal aagum Yorthaan nathiyil kuzhithe Kushtarogam soshtham aaghidumay Umil neerin setrinaale Kangal paarvai adaithidumay Belathinaalum alla Paraakiramum alla Aaviyinaal aagum Deva Aaviyinaal aagum Aarparithe erigovin Mathilgal idinthu vilunthidumay Kai vuyartha ethirigalai Yutha senai merkollumay Belathinaalum alla Paraakiramum alla Aaviyinaal aagum Deva Aaviyinaal aagum

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!