Song : Um Anbirkku | உம் அன்பிற்கு
Lyrics, Sung By: Benny Chals
Tamil Christian Worship Song Lyrics
ஒன்றுமில்லா என்னையும் தொட்ட உம் அன்பு
தடுமாறிப்போனபோது தங்கிய உம் அன்பு x(2)
உம் அன்பிற்கு இணையில்லையே
உம் அன்பிற்கு நான் அடிமையே x(2)
உலகத்தின் பாசம் என்னை ஒடுங்கின போது
எல்லாமே வேஷம் என்று உணர்த்திய அன்பு x (2)
கல்வாரி சிலுவையில் உயிர்தந்த அன்பு
ஒருவரிடமும் காணாத அன்பு x (2)
உம் அன்பிற்கு இணையில்லையே
உம் அன்பிற்கு நான் அடிமையே x(2)
துணிகரமான செய்த பாவம் துரத்திய போதும்
துணை நின்ற உறவுகள் எல்லாம் தூரமான போதும் x(2)
சூழ்நிலைகள் மாறின போதும் மாறிடாத அன்பு
மகனாய் ஏற்றுக்கொண்ட தகப்பனின் அன்பு x(2)
உம் அன்பிற்கு இணையில்லையே
உம் அன்பிற்கு நான் அடிமையே x(2)