Lyrics,Tune & : Robinsonstanzalous
Sung by : Kutty Caroline
Tamil Christian Childrens Song Lyrics
உம்மில் அன்பு கூற எனக்கு ஆசை
உம் மார்பில் சாய எனக்கு ஆசை x(௨)
நீங்க இல்லாத நாளெல்லாம் வீனா போனது ஏன்
நீங்க இல்லாத வாழ்வெல்லாம் வீனா போனது ஏன்
ஆச உம்மேல் ஆச
ஆச அதிகமா ஆச
உம்மில் அன்பு கூற எனக்கு ஆசை
உம் மார்பில் சாய எனக்கு ஆசைx (௨)
நீங்க தொட்டாலே கண்கள் திறக்கும்
உம் வார்த்தையாலே நோய்கள் பறக்கும் x(2)
நீங்க வந்தாலே போதும் எங்க வாழ்க்கை சிறக்கும்
எல்லோருக்கும் வாழவே மாறும் (2)
ஆச உம்மேல் ஆச
ஆச அதிகமா ஆச
உம்மில் அன்பு கூற எனக்கு ஆசை
உம் மார்பில் சாய எனக்கு ஆசை x (2)
பாவம் போக்கிடும் உங்க வசனம்
பாதை காட்டிடும் திரு வசனம் x (2)
நீங்க எனக்காக மரித்தீங்க சிலுவையிலே
எங்க வாழ்க்கையின் நாயகன் நீர்தானே (2)
ஆச உம்மேல் ஆச
ஆச அதிகமா ஆச
உம்மில் அன்பு கூற எனக்கு ஆசை
உம் மார்பில் சாய எனக்கு ஆசை x(௨)
நீங்க இல்லாத நாளெல்லாம் வீனா போனது ஏன்
நீங்க இல்லாத வாழ்வெல்லாம் வீனா போனது ஏன்
ஆச உம்மேல் ஆச
ஆச அதிகமா ஆச
Ummil Anbu Koora Enakku Aasai
Um Maarbil Saaya Enakku Aasai x(2)
Neenga illaadha Naalellaam Veena Ponadhu Yaen
Neenga illaadha Vaazhvellaam Veena Ponadhu Yaen
Aasa...Ummael Aasa
Aasa Adhigama Aasa
Ummil Anbu Koora Enakku Aasai
Um Maarbil Saaya Enakku Aasai x(2)
BGM
1. Neenga Thottaalae Kangal Thirakkum
Um Vaarthaiyaalae Noigal Parakkum
Neenga Vandhaalae Podhum Enga Vaazhkka Sirakkum
Enga Ellorukkum Vaazhvae Maarum (2)
Aasa...Ummael Aasa
Aasa Adhigama Aasa
Ummil Anbu Koora Enakku Aasai
Um Maarbil Saaya Enakku Aasai x(2)
BGM
2. Paavam Pokkidum Unga Vasanam
Paadhai Kaattidum Thiru Vasanam x(2)
Neenga Yenakkaaga Maritheenga Siluvaiyilae
Enga Vaazhkkayin Naayagan Neerthanae (2)
Aasa...Ummael Aasa
Aasa Adhigama Aasa
Ummil Anbu Koora Enakku Aasai
Um Maarbil Saaya Enakku Aasai x(2)
Neenga illaadha Naalellaam Veena Ponadhu Yaen
Neenga illaadha Vaazhvellaam Veena Ponadhu Yaen
Aasa...Ummael Aasa
Aasa Adhigama Aasa