Song : Varushathai Nanmaiyaal :: வருஷத்தை நன்மையால் :: Joseph Stanley Selvaraj




Song : Varushathai Nanmaiyaal
Lyricist, Sung By : Joseph Stanley Selvaraj
Tamil Christian Songs Lyrics






வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவீர்
கண்மணிபோல் எம்மை காத்துக்கொள்வீர் x (2)
பெலனும் நீரே கேடயமும் நீரே
மகா பெரும் காரியங்கள் செய்திடுவோமே

வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவீர்
கண்மணிபோல் எம்மை காத்துக்கொள்வீர் x (2)

எதிராய் வந்த எரிகோ கோட்டை
எளிதாய் கண்முன்னே விழுந்து போகுமே  x (2)
பெலனும் நீரே கேடயமும் நீரே
மகா பெரும் காரியங்கள் செய்திடுவோமே

வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவீர்
கண்மணிபோல் எம்மை காத்துக்கொள்வீர் x (2)

வாதை உந்தன் கூடாரத்தின்
வாசலை ஒருநாளும் அணுகாதே x (2)
பெலனும் நீரே கேடயமும் நீரே
மகா பெரும் காரியங்கள் செய்திடுவோமே

வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவீர்
கண்மணிபோல் எம்மை காத்துக்கொள்வீர் x (2)

பாலும் தேனும் ஓடும் தேசம் 
பரிசாய் இந்த ஆண்டு எனக்கு தந்தீரே x (2)
பெலனும் நீரே கேடயமும் நீரே
மகா பெரும் காரியங்கள் செய்திடுவோமே

வருஷத்தை நன்மையால் முடிசூட்டுவீர்
கண்மணிபோல் எம்மை காத்துக்கொள்வீர் x (2)

Tags: Latest Tamil Christian Songs, Tamil Worship Songs,

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!