Song : Ennai Kaanbavarae :: என்னை காண்பவரே :: Elohim :: Tamil Christian Worship Song Lyrics

Song : Ennai Kaanbavarae - என்னை காண்பவரே- Elohim
Sung by: Carolene Allwyn
Tamil Christian Worship Song Lyrics

என்னை காண்பவரே
என்னை காப்பவரே
என்னில் வாழ்பவரே
உம்மை ஆராதிப்பேன் (2)

1.ஜீவனின் ஒளியும் ஆனவரே 
ஜீவ அப்பமும் ஆணவரே (2)
வழியும் சத்தியமும் ஆனவரே
வாழ் நாளெல்லாம் என்னை சுமப்பவரே (2) - என்னை

2. கல்வாரி சிலுவையில் மரித்தவரே
கலங்கிடும் பாவியை மீட்டவரே (2)
மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவரே
மூன்றில் ஒன்றான மெய் தேவனே (2) - என்னை

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் 
சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவே (3)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசு ராஜாவே - என்னை

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!