Kanneerinaal um :: கண்ணீரினால் உம் பாதத்தை :: Lyrics | Composed | Sung : Pr. Ravinder Vottepu :: Tamil Christian Worship Song


Lyrics | Composed | Sung : Pr. Ravinder Vottepu
Music : Davidson Raja
Tamil Christian Worship Song


C Major கண்ணீரினால் உம் பாதத்தை கழுவினால் என் இதயத்தை உம்மிடம் அர்ப்பணித்தால் விலையில்லா உம் அன்பை என் மீது காட்டினீர்-2 என் ஜீவனே என் உயிர் நண்பனே என் செல்வமே என் இயேசுவே-2 என் வேதனையை என் பாடுகளை சுமந்து தீர்த்தீரைய்யா-2-கண்ணீரினால் கண்ணிலிருந்து வடியும் என் கண்ணீர் துளி அனைத்தும் உள்ளங்கையில் இருக்கும் என்றீரே-2 விலையில்லா உம் அன்பை என் மீது காட்டினீர்-2 என் ஜீவனே என் உயிர் நண்பனே என் செல்வமே என் இயேசுவே-2 என் வேதனையை என் பாடுகளை சுமந்து தீர்த்தீரைய்யா-2-கண்ணீரினால் சிலுவையில் நீர் வடித்த உம் இரத்த துளி எல்லாம் என் பாவ சாபத்தை நீக்கிப்போட்டதே-2 விலையில்லா உம் அன்பை என் மீது காட்டினீர்-2 என் ஜீவனே என் உயிர் நண்பனே என் செல்வமே என் இயேசுவே-2 என் வேதனையை என் பாடுகளை சுமந்து தீர்த்தீரைய்யா-2-கண்ணீரினால் Kanneerinaal um paathathai kazhuvinaal en ithayaththai ummidam arppaniththaal vilaiyillaa ummidam arppaniththaal vilayillaa um anbai en meethu kaattineer-2 en jeevane en uyir nanbane en selvame en yesuve-2 en vethanayai en padugalai sumanthu theertheraiya-2-Kanneerinaal kannilirunthu vadiyum en kanneer thuli anaiththum ullankayil irukkum endreere-2 vilaiyillaa ummidam arppaniththaal vilayillaa um anbai en meethu kaattineer-2 en jeevane en uyir nanbane en selvame en yesuve-2 en vethanayai en padugalai sumanthu theertheraiya-2-Kanneerinaal siluvayil neer vadiththa um raththa thuli ellam en pava sabaththai neekkippottathae-2 vilaiyillaa ummidam arppaniththaal vilayillaa um anbai en meethu kaattineer-2 en jeevane en uyir nanbane en selvame en yesuve-2 en vethanayai en padugalai sumanthu theertheraiya-2-Kanneerinaal

*

إرسال تعليق (0)
أحدث أقدم