Eriko en mun veezhnhthituthae :: எரிகோ என் முன் வீழ்ந்திடுதே :: Lyrics, Tune and Sung : Rev.VIJAY AARON :: Album:Powerlines Songs Volume 5

Album:Powerlines Songs Volume 5
Lyrics, Tune and Sung : Rev.VIJAY AARON Music : Rev..VIJAY AARON
Tamil Christian Worship Song Lyrics

G Major - Techno(Dance beat) - Tempo -120 எரிகோ என் முன் வீழ்ந்திடுதே நீர் என்னோடு இருப்பதினால் செங்கடல் இரண்டாய் பிளந்திடுதே நீர் என்னுள்ளே இருப்பதினால்-2 உம்மை போற்றி போற்றி துதிப்பேன் தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன் உம்மை போற்றி போற்றி துதிப்பேன் இராஜா நீரே-2 1.என்னை நீர் மீட்டுக்கொண்டீர் கிருபையால் சேர்த்துக்கொண்டீர் பெலவானாய் மாற்றிவிட்டீர் புது வாழ்வு தந்துவிட்டீர் நீதியில் நடத்துகின்றீர் அன்பினால் தாங்குகின்றீர்-2 உம்மை போற்றி போற்றி துதிப்பேன் தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன் உம்மை போற்றி போற்றி துதிப்பேன் இராஜா நீரே-2 2.பூரண தேவன் நீரே மகிமையின் இராஜன் நீரே அற்புத தேவன் நீரே உண்மையின் இராஜன் நீரே (நான்) தவறின நேரங்களில் எனக்கு தவறாமல் உதவினீரே-2 உம்மை போற்றி போற்றி துதிப்பேன் தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன் உம்மை போற்றி போற்றி துதிப்பேன் இராஜா நீரே-2-எரிகோ என் முன் Eriko en mun veezhnhthituthae Neer ennoadu iruppathinaal Senkadal iraNdaay piLanthituthae Neer ennuLLae iruppathinaal-2 ummai potRi potRi thuthippaen thinamum uyarththi uyarththi paaduvaen ummai potri potri thuthippaen Raajaa neerae-2 1.ennai neer meettukkoNdeer kirupaiyaal SaerththukkoNdeer Belavaanaay maatrivitteer puthu vaazhvu thanthuvitteer Neethiyil nadaththukindreer anbinaal thaankukindreer-2 ummai poaRRi poaRRi thuthippaen thinamum uyarththi uyarththi paatuvaen ummai poaRRi poaRRi thuthippaen iraajaa nhiirae-2 2.pooraNa thaevan neerae makimaiyin iraajan neerae aRputha thaevan neerae uNmaiyin iraajan neerae (naan) thavaRina Naerankalil enakku thavaRaamal uthavineerae-2 ummai potRi potRi thuthippaen thinamum uyarththi uyarththi paaduvaen ummai potri potri thuthippaen Raajaa neerae-2-Eriko en mun Chords: G. Em. D. Am எரிகோ என் முன் வீழ்ந்திடுதே D. G நீர் என்னோடு இருப்பதினால் G. Em. D. Am செங்கடல் இரண்டாய் பிளந்திடுதே D. G நீர் என்னுள்ளே இருப்பதினால்-2 G. C. Am உம்மை போற்றி போற்றி துதிப்பேன் B தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன் G. C. Am உம்மை போற்றி போற்றி துதிப்பேன் G............C இராஜா நீரே-2 G. Bm 1.என்னை நீர் மீட்டுக்கொண்டீர் C. D கிருபையால் சேர்த்துக்கொண்டீர் G. Bm பெலவானாய் மாற்றிவிட்டீர் C. D புது வாழ்வு தந்துவிட்டீர் Am. D நீதியில் நடத்துகின்றீர் Am. G அன்பினால் தாங்குகின்றீர்-2

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!