Album : RATCHAGA Vol3
Lyrics By : EVA. MAX MOSES
KADANTHA NALELLAM
Tamil Christian Songs Lyrics
கடந்த நாளெல்லாம் பாதுகாத்தீரே
புதிய நாளுக்குள்ளே நடத்தி வந்தீரே-2
புது கிருபை புது அபிஷேகம்
புது பெலன் புது வாழ்வு -2-கடந்த நாளெல்லாம்
எத்தனையோ நாட்கள் எத்தனையோ வாரங்கள்
எத்தனையோ மாதங்கள் எத்தனையோ ஆண்டுகள்-2
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடம்
ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு நாளும் -2- புது கிருபை
இரவும் பகலெல்லாம் கண்மணிபோல் நம்மை
உறங்காமல் காத்திடுவார் உயிருள்ள தேவன் அவர்-2
நடக்கும் போதும் படுக்கும் போதும்
நிற்கும் போதும் உட்காரும் போதும்-2-புது கிருபை
வருஷத்தை நன்மையினால் முடிசூட்டுகின்றவரே
பாதைகளிளெல்லாம் நெய்யாய் பொழிபவரே-2
ஆபத்துக்காலத்தில் விபத்து நேரத்தில்
துன்ப வேளையில் கண்ணீரின் பாதையில்-2-புது கிருபை
Kadandha Naalellaam Paadhu Kaatheerae
Pudhiya Naalukkullae Nadaththi Vandheerae - 2
Pudhu Kirubai Pudhu Abishegam
Pudhu Belan Pudhu Vaazhvu - 2 Kadandha Naalellaam
Eththanaiyo Naatkkal Eththanaiyo Vaarangal
Eththanaiyo Maadhangal Eththanaiyo Aandugal - 2
Ovvoru Nodiyum Ovvoru Nimidamum
Ovvoru Maniyum Ovvoru Naalum - 2 Pudhu Kirubai
Iravum Pagalellam Kanmaipol Nammai
Urangaamal Kaaththiduvaar Uyirulla Devan Avar - 2
Nadakkum Podhum Padukkum Podhum
Nirkkum Podhum Utkkaarum Podhum - 2 Pudhu Kirubai