En Koodave Irum :: Album : KARUVINIL KANDAVAREY :: Refi Rekha :: Tamil Christian Worship Songs Lyrics

Album : KARUVINIL KANDAVAREY 
Yen Koodave Irum | Refi Rekha
Tamil Christian Songs Lyrics
 

என் கூடவே இரும் ஓ ஏசுவே
நீர் இல்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ ஏசுவே 
நீர் இல்லாமல் நான் வாழ முடியாது x (2)

BGM

 இருளான வாழ்க்கையிலே வெளிச்சமானீரே 
உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவனானீரே x (2)
என் வெளிச்சம் நீரே...என் ஜீவனும் நீரே 
எனக்கெல்லாமே நீங்கதானப்பா x (2)

என் கூடவே இரும் ஓ ஏசுவே 
நீர் இல்லாமல் நான் வாழ முடியாது 

BGM

கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே 
காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே x (2)
என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே
 எனக்கெல்லாமே நீங்கதானப்பா x (2)

என் கூடவே இரும் ஓ ஏசுவே 
நீர் இல்லாமல் நான் வாழ முடியாது 

BGM

வியாதியின் நேரத்தில் வைத்தியனானீரே  
சோதனை நேரத்தில் நண்பனானீரே 
என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே 
எனக்கெல்லாமே நீங்கதானப்பா x (2)


என் கூடவே இரும் ஓ ஏசுவே
நீர் இல்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ ஏசுவே 
நீர் இல்லாமல் நான் வாழ முடியாது x (2)

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!