Nandri Niraindha Idhayathodu :: Tamil Christian Worship Songs Lyrics :: Tune, Lyrics, Sung By : Bro. Wesley Maxwell

Album : Ezhuputhalin Vaasanai Vol2
Tune, Lyrics, Sung By : Bro. Wesley Maxwell
Tamil Christian Worship Songs Lyrics
 
Nandri Niraindha Idhayathodu 
Naadhan Yeasuvai Paadiduven - 2 
Nandri Baligal Seluthiyea Naan 
Vaazhnaal Elam Ummai Aaraathipen - 2 

En Yeasu Nallavar 
En Yeasu Vallavar 
En Yeasu Periyavar 
En Yeasu Parisutthar 

1. Naan Nadandhu Vandha Paadhaigal 
Karadu Muradaanavai - 2 
Ennai Tholil Thooki Sumandha 
Avar Anbai Marappaeno - 2 

2. En Pookkilum, Endhan Varathilum 
En Yeasuvae Paadhugaapu - 2 
En Kaalgal sarukkina neram 
Avar Kirubai Thaanginadhe - 2 

3. En Karathai Piditha Naal mudhal 
Ennai Kaividave Illai - 2 
Avarin Nesam Enadu Inbam 
Avar Naamam Uyarthuven - 2

நன்றி நிறைந்த இதயத்தோடு 
நாதன் இயேசுவை பாடிடுவேன்-2 
நன்றி பலிகள் செலுத்தியே நான் 
வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன்-2 

என் இயேசு நல்லவர் 
என் இயேசு வல்லவர் 
என் இயேசு பெரியவர் 
என் இயேசு பரிசுத்தர்-2 --- நன்றி நிறைந்த

1. நான் நடந்து வந்த பாதைகள் 
கரடு முரடானவை-2 
என்னை தோளில் தூக்கி சுமந்த 
அவர் அன்பை மறப்பேனோ-2 --- என் இயேசு 

2. என் கரத்தை பிடித்த நாள் முதல் 
என்னை கைவிடவே இல்லை-2 
அவரின் நேசம் எனது இன்பம் 
அவர் நாமம் உயர்த்துவேன்-2 --- என் இயேசு 

 3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும் 
என் இயேசுவே பாதுகாப்பு-2 
என் கால்கள் சறுக்கின நேரம் 
அவர் கிருபை தாங்கினதே-2 --- என் இயேசு

*

إرسال تعليق (0)
أحدث أقدم