El-Hannora :: Tamil New Year song (2019) :: Song By: Jeffey :: Music: John Rohith

Puthiya Varudathile 

El-Hannora :: Tamil New Year song (2019) 

Song By:  Jeffey :: Music: John Rohith


புதிய வருடத்திலே, என் தேவன் என்னோடு இருக்கிரார் புதிய வாக்குதத்தங்கள், என் தேவன் எனக்கு தருகிறார்
புல்லுள்ள இடங்களிலே கர்த்தர் என்னை நடத்துகிரார் அமர்ந்த தண்ணீரண்டை நித்தமும் சுகமாய் நடதுகிரார்
El - Hannora (2) வல்லமையுள்ள தேவனே El - Hannora(2) கிருபையுள்ள தேவனே 1.என் தலையை அபிஷேகம் செய்து என்னை உயர்துவீரே மேலான வரங்களினாலே என்னை நிரப்புவீரே (2) 2.இஸ்ரவேலை காக்கும் தேவன் நீர் இன்றும் என்னனு இருக்கிரீர் தேவரீர் என் விளக்கை ஏற்றி என் இருளை வெளிச்சமாய் மாற்றுவீர் (2)

*

إرسال تعليق (0)
أحدث أقدم

Join with us!