Jillena Kulir Kaattru :: Sung : Blessing Edinbaro and David L Franklin :: Tamil Christmas Song

JILLENA KULIRKAATRU :: Tamil Christmas Song
Sung : Blessing Edinbaro and David L Franklin

Jillena Kulir Kaattru Veesum Neramadhu
Meloga Thoodhar Koottam Paadum Velaiyadhu
Mannin Maandharum Kadharum Neramadhu
Nam Messiya Mannil udhithaar - 2

1. Natchathiram Naduvaanil Oli Vilakkaai
Saasthirigal Pinthodarndhaarae
Vellaip polam Thoobavarkkam Allichchendre
Arppanithaarae Avar Thiru Munnae -2

Mandhai Meippargal Pudhu Gaanam Paadiyae
Vindhai Kaanavae Viraindhodich Chendranar -2

2. Maanidarin paavarogam Maattridave
Maa Jothi Maanidaraanaar
Unnai Meetkka Thammai Baliyaaga Thandha
Avar Anbirkku Inaiyillaiyae -2

Naasareththilor Nanmai Pirandhathe
Nambinorkkellaam Adhu Nanmai Alithathe -2

Jillaana Kulir Kaattru Veesum Neramadhu
Meloga Thoodhar Koottam Paadum Velaiyadhu
Mannin Maandharum Kadharum Neramadhu

Nam Messiya Mannil udhithaar - 2

ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது நம் மேசியா மண்ணில் உதித்தார்-2 1.நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய் சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே-2 மந்தை மேய்ப்பர்கள் புது கானம் பாடியே விந்தை காணவே விரைந்தோடிச் சென்றனர்- 2 2.மானிடரின் பாவரோகம் மாற்றிடவே மா ஜோதி மானிடரானார் உன்னை மீட்க தம்மை பலியாக தந்த அவர் அன்பிற்கு இணையில்லையே-2 நாசரேத்திலோர் நன்மை பிறந்ததே நம்பினோர்க்கெல்லாம் அது நன்மை அளித்ததே-2 ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது நம் மேசியா மண்ணில் உதித்தார்-2

*

إرسال تعليق (0)
أحدث أقدم