Sabaiyae Vizhithidu :: Album : Uthamiyae Vol.6 :: Lyrics & Tune : Pastor. David

Word of God Church Released
Album : Uthamiyae Vol.6
Lyrics & Tune : Pastor. David Music : Bro. Joel Thomasraj Singer : Sis. Priya Prakash
Tamil Christian Revival Song Lyrics

Lyrics

Sabaiyae Vizhithidu Mandraadi Jebithidu
Thirappilae Nindridu poraadi Jebithidu (2)

Jebam Jebam Jeyam Jeyam
Jebaththaal Jeyameduppom(2)

Desathin Edhirkaalam
Jebikkum Nam Kaiyyilae
Deva Naamam Thariththa Naam
Nammai Thaalthiyae Venduvom - Jebam

Desathin Kudigal Azhiyudae
Nam Manam Padharaadho
Nam kanneer Sindhiyae
Janaththai Jebathaal Mooduvom - jebam

Parindhu Pesi Dhinam Jebithida
Baaram illaiyo
abragamin sandhathi
Indru asadhiyaai ponomae - jebam
சபையே விழித்திடு மன்றாடி ஜெபித்திடு திறப்பிலே நின்றிடு போராடி ஜெபித்திடு(2) ஜெபம் ஜெபம் ஜெயம் ஜெயம் ஜெபத்தால் ஜெயமெடுப்போம் (2) தேசத்தின் எதிர்காலம் ஜெபிக்கும்நம் கையிலே தேவ நாமம் தரித்த நாம் நம்மை தாழ்த்தியே வேண்டுவோம் - ஜெபம் தேசத்தின் குடிகள் அழியுதே நம்மனம் பதறாதோ நம் கண்ணீர் சிந்தியே ஜனத்தை ஜெபத்தால் மூடுவோம் - ஜெபம் பரிந்து பேசி தினம்ஜெபித்திட பாரம் இல்லையோ ஆபிரகாமின் சந்ததி இன்று அசதியாய் போனோமே - ஜெபம்

*

إرسال تعليق (0)
أحدث أقدم