Lyrics, tune & sung by Davidsam Joyson
உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே (இயேசுவே) உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன்-2
நீங்க பிடிச்சிடுங்க உங்க கரத்தாலே என்னை நீங்க நடத்திடுங்க உங்க சித்தம் போல என்னை-2 1.தண்ணீரை கடந்தாலும் என்னோடு இருக்கின்றீர் அக்கினியில் நடந்திட்டாலும் வெந்து போக விடமாட்டீர்-2 செழிப்பான இடத்திலே என்னை கொண்டு வந்திடுவீர்-2 அக்கினியும் தண்ணீரையும் நன்மையாய் மாற்றிடுவீர்-2-உம்மை நம்பி 2.அறியாத வழிகளிலே என்னை நீர் நடத்துகின்றீர் புரியாத (தெரியாத) பாதைகளை எனக்கு முன் வைத்துள்ளீர்-2 இருளை வெளிச்சமாய் என் முன்னே மாற்றிடுவீர்-2 தீமையை நன்மையாய் எனக்காய் மாற்றிடுவீர்-2-உம்மை நம்பி