பரிபூரண ஆனந்தம் நீங்க தானே - Paripoorana Aanantham lyrics - Fr. S. J. Berchmans feat. Dr. Joseph Aldrin

பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2

இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 1 ) தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2 அன்புகூர்ந்து பலியானீரே இரத்தம் சிந்தி இரட்சித்தீரே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே 2) கிருபையினால் மீறுதல்கள் மன்னித்தீரே இரக்கத்தினால் வியாதிகள் நீக்கினீரே – 2 அன்பினாலும் மகிமையினாலும் முடிசூட்டி மகிழ்கின்றீர் – 2 – உம் இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே 3) குழியிலிருந்து மீட்டீரே நன்றி ஐயா உன்னதத்தில் அமரச் செய்தீர் நன்றி ஐயா – 2 எனையாளும் தகப்பன் நீர்தான் எனக்குரிய பங்கும் நீர்தான் – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே -2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2

*

Post a Comment (0)
Previous Post Next Post