UNNATHARE - உன்னதரே வந்திடுவீர் :: ROBERT ROY :: TAMIL CHRISTIAN SONG LYRICS

Unnadharae Vandhiduveer - உன்னதரே வந்திடுவீர்
ROBERT ROY :: TAMIL CHRISTIAN SONG LYRICS

உன்னதரே வந்திடுவீர்
வல்லவரே ஆராதனை
இயேசுவே இயேசுவே
உமக்கென்றும் ஆராதனை-2

தாங்கும் கரத்தால் என்னை தாங்கி நடத்தும்
தோளில் சுமக்கும் என் தகப்பனே-2-உன்னதரே

1.நிலையில்லா இவ்வுலகினிலே
நிலையான கன்மலை இயேசு நீரே-2
இஸ்ரவேலின் பரிசுத்தரே
எந்நாளும் எங்களின் ஆதாரமே-2-உன்னதரே

2.சிறுவயது முதல் நீர் என் நம்பிக்கை
இந்நாள் வரை நீர் எங்கள் பெலனே-2
பெயர் சொல்லி அழைத்தவரே
என் முழுமையும் உம் கரத்தில் தந்திடுவேன்-2-உன்னதரே

தாயினும் மேலாய் என்னை நேசிக்கும் தேவன்
தயவாய் நடத்தும் என் நேசரே-2
முடிவு வரை கூட இருந்து
விலகிடாத அன்பின் ஆவியே-2-உன்னதரே

*

Post a Comment (0)
Previous Post Next Post