Album : Aarathanai Aaruthal Geethangal
Lyrics by: Pr.Reegan Gomez
Tamil Christian Song
Umadhu Mugam Nokkip Paarththavargal
Vetkappattu Povadhillai
Umadhu Thiru Naamam Arindhavargal
Kaividappaduvadhillai (2)
Nambinorai Neer Marappadhillai
Ummai thedi Vandhorai Veruppadhillai (2)
1. Udaindha Paathiram Endru
Neer Yevaraiyum Thalluvadhillai
Ondrukkum Udhavaadhor Endru
Neer Yevaraiyum Solluvadhillai (2)
Yesu Maga Raja Engal Nesa
Irakkaththin Sigaram Neerae (2) - Umadhu Mugam
2. Yezhigalin Belan Neerae
Eliyorin Nambikkai Neerae (2)
Thikkattror Vedhanai Arindhu
Udhavidum Thagappan Neerae (2)
Yesu Maga Raja Engal Nesa
Irakkaththin Sigaram Neerae (2) - Umadhu Mugam
உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டு போவதில்லை
உமது திரு நாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை (2)
நம்பினோரை நீர் மறப்பதில்லை
உம்மை தேடி வந்தோரை வெறுப்பதில்லை (2)
1.உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை (2)
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை (2)
இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே (2) - உமது முகம்
2.ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே (2)
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவுடும் தகப்பன் நீரே (2)
இயேசு மகா ராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே (2) - உமது முகம்