தூய்மை ஒளி என்னில் வீச
Thooimai Oli Ennil Veesa
Lyrics By : Bro. Sam Jebadurai
Album : Ikkaala Eliyavae Ezhumbu
Tamil Christian Song Lyrics
தூய்மை ஒளி என்னில் வீசச் செய்திடும்
தூய ஆவியே வல்ல ஜீவ ஆவியே
இப்போ வாரும் தாரும் அருள்மாரியை
ஊற்றும் ஊற்றும் பின்மாரியை
1. வானம் திறந்து ஐயா வல்ல ஆவியை
தானமாகவே இன்று தந்திடுமே – இப்போ
2. தினந்தோறுமே தேவ அக்கினியை
அனுப்பிடுமே என்னை அனல்மூட்டுமே – இப்போ
3. தேவ சாயலில் தேவ மகிமையோடு
மனுஷரிடம் மறுரூபமாகவே – இப்போ