Rajathi Rajan Yesu Varuvar - இராஜாதி இராஜன் இயேசு வருவார் - Tamil Christian Song Lyrics

 1. இராஜாதி இராஜன் இயேசு வருவார்

சந்திக்க ஆயத்தமா ?

வருவேன் என்றவர் சீக்கிரம் வருவார்

சந்திக்க ஆயத்தமா ?


கேள் ! கேள் ! மானிடரே

சந்திக்க ஆயத்தமா ?

இராஜாதி இராஜனாய் வந்திடுவார்

சந்திக்க ஆயத்தமா ?


2. பல்லாயிரம் மக்கள் ஆயத்தமே

சந்திக்க ஆயத்தமா ?

பரலோக வாழ்வின் நல்பாக்கியத்தை

சந்திக்க ஆயத்தமா ?


3. குத்தினோர் யாவரும் கண்டிடுவார்

சந்திக்க ஆயத்தமா ?

கத்திக் கதறியே தாழிடுவார்

சந்திக்க ஆயத்தமா ?


4. உலகமனைத்துமே கண்டிடுமே

சந்திக்க ஆயத்தமா ?

பரிசுத்தவான்களின் போர் நிற்குமே

சந்திக்க ஆயத்தமா ?

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!