நீர் வாழ்கவே இயேசுவே - Neer Vaazhgave Yesuve - Way2ChristianSongBook

 1. நீர் வாழ்கவே இயேசுவே
உம் வல்ல நாமம் வாழ்கவே
அல்லேலூயா இயேசுவே (4)

2. நீர் அற்புதர் இயேசுவே
அற்புதங்கள் செய்பவர்
அல்லேலூயா இயேசுவே (4)

3. நீர் பரிசுத்தர் இயேசுவே
பரிசுத்தமானவர்
அல்லேலூயா இயேசுவே (4)

4. என்னை மீட்டீரே இயேசுவே
உம் சொந்த இரத்தம் சிந்தியே
அல்லேலூயா இயேசுவே (4)

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!