Appa Alpha Omega - அப்பா அல்பா ஒமெகா - Fr. S.J. Berchmans

Jebathotta Jeyageethangal Vol31
Fr. S.J. Berchmans


அப்பா அல்பா ஒமெகா

புகழ் உமக்கே எப்போதும்


தொடக்கமும் முடிவும் நீரே

துதிக்குப் பாத்திரரே - அப்பா


பரிசுத்த வாழ்வு நான் வாழ

பிரித்தீரே பிறக்கும் முன்னாலே


புகழ் உமக்கே புகழ் உமக்கே (2) -தொடக்க


மறுபடி பிறக்கச் செய்தீரே

கிருபையால் இரட்சித்தீரே - புகழ்


உம் அன்பை ஊற்றினீர் என்னில்

உன்னத அபிஷேகத்தாலே


இரக்கத்தில் செல்வந்தர் நீரே

இதயத்தில் தீபமானீரே


இறை இயேசு அரசுக்குள் அழைத்தீர்

இருளின் ஆட்சியைக் கலைத்தீர்

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!