AALUGAI - RAVI BHARATH - AAYATHAMAA VOL. 7 Song 2

Album : Aayathama Vol7
Lyrics & Sung By : Ravi Bharath
Tamil Christian Song Lyrics

ஆளுகை என்றும் உம்மிடம்தான் ஆள்பவர் என்றும் நீர் மட்டும்தான் ராஜ்ஜியம் என்றும் உம்மிடம்தான் ராஜ்ஜியம் செய்பவர் நீர் மட்டும்தான்

ஆக்கமும் ஊக்கமும் நீக்கமும் முன்னோக்கமும் இயேசுவே உம் செயலே தோற்றமும் ஏற்றமும் தேற்றமும் நல்மாற்றமும் இயேசுவே உம் சொல்லிலே விண்ணகமெங்கும் மண்ணகமெங்கும் ஆண்டவா உந்தன் ஆளுகைதான் (சங் 135:6) யோசனையிலும் செய்கையாவிலும் நடப்பது உந்தன் விருப்பந்தான் (ஏசாயா 46:10) ஒருவனை காப்பீர் ஒருவனைக் கொல்வீர் (உபா 32:39) உம்மிடம் கேள்விகள் கேட்பவன் யார் (தானியேல் 4:35) ஒருவனை மன்னித்து ஒருவனை தண்டிப்பீர் (ரோமர் 9:18) உம்மிடம் வாதம் செய்பவன் யார் புவியில் உந்தன் ஆளுகை பூக்களில் உந்தன் ஆளுகை அண்டம் முழுவதும் ஆளுகை அணுவிலும் உந்தன் ஆளுகை மனிதன் மீதும் ஆளுகை மிருகம் மீதும் ஆளுகை கிரகம் மீதும் ஆளுகை கிருமியின் மீதும் ஆளுகை எங்கும் உந்தன் ஆளுகை என்றும் உந்தன் ஆளுகை நன்றே உந்தன் ஆளுகை ஆளுகை AALUGAI ENDRUM UMMIDAMTHAAN AALBAVAR ENDRUM NEER MATTUMTHAAN RAAJIYAM ENDRUM UMMIDAMTHAAN RAAJIYAM SEIBAVAR NEER MATTUMTHAAN AAKKAMUM OOKKAMUM NEEKKAMUM MUN NOKKAMUM YESUVAE UM SEYALAE THOTRAMUM YETRAMUM THETRAMUM NAL MAATRAMUM YESUVAE UM SOLLILAE VINNAGAMENGUM MANNAGAMENGUM AANDAVAA UNDHAN AALUGAITHAAN YOSANAIYILUM SEIGAI YAAVILUM NADAPPADHU UNDHAN VIRUPPAMTHAAN ORUVANAI KAAPEER ORUVANAI KOLVEER UMMIDAM KAELVIGAL KAETPAVAN YAAR ORUVANAI MANNITHU ORUVANAI THANDIPPEER UMMIDAM VAADHAM SEIBAVAN YAAR PUVIYIL UNTHAN AALUGAI POOKALIL UNTHAN AALUGAI ANDAM MUZHUVATHUM AALUGAI ANUVILUM UNDHAN AALUGAI MANIDHAN MEEDHUM AALUGAI MIRUGAM MEEDHUM AALUGAI GIRAGAM MEEDHUM AALUGAI KIRUMIYIN MEEDHUM AALUGAI ENGUM UNDHAN AALUGAI ENDRUM UNDHAN AALUGAI NANDRAY UNDHAN AALUGAI AALUGAI

*

Post a Comment (0)
Previous Post Next Post