Mun Sellum Deva En Yesu Raja - முன் செல்லும் தேவா, என் இயேசு ராஜா

Tamil Christian Songs Lyrics
ALBUM : Nesa Akkini
Lyrics By: Bro. Sam Jebadurai
Magimayin Magathuvam
Vocal : Pastor. Issac Anointon
nesa akkini

Mun Sellum Deva, en Yesu raja
Senaiyin adhipadhiyae
thadaigalai thagarththidumae,
Edhirppinai Norukkidumae - 2
Thooimaiyinmel thooimai,
vettriyinmael vettri
Yesuvin Namaththinal

Jeyam namakkendrum alleluya
Jeyam namakkendrum - amen amen

1.
Varuda muzhuvadhum, ovvoru naalum
Valikaattich chendridumae
Valakkaram pidiththidumae, vazhuvaadhu kaaththidumae
Vaazhnal muzhuvadum, um pani Seiyya
Abishegam Eendhidumae - jeyam namakkendrum

2.
Sthambamaai akkini, Sthambamaai maegam
Oru naalum vilagidadhae
Manidhargal vilagidalaam, malaigalum vilagidalam
Maaradha kirubai neengaada dhayavu
Endrendrum enakkundae!

3.
um vakkaip pidiththu, Munnerich celluvaen
jeyamay nadaththuveerae!
varugaiyil vandhiduveer, Greedangal thandhiduveer
Um maarbinil magilndhu, nesaththai rusiththu
Vaaluvaen niththiyamai

முன் செல்லும் தேவா, என் இயேசு ராஜா
சேனையின் அதிபதியே!
தடைகளை தகர்த்திடுமே, எதிர்ப்பினை நொறுக்கிடுமே - 2
தூய்மையின்மேல் தூய்மை, வெற்றியின்மேல் வெற்றி
இயேசுவின் நாமத்தினால்

பல்லவி
ஜெயம் நமக்கென்றும் அல்லேலூயா
ஜெயம் நமக்கென்றும் - ஆமென் ஆமென்

1. வருட முழுவதும், ஒவ்வொரு நாளும்
வழிகாட்டிச் சென்றிடுமே
வலக்கரம் பிடித்திடுமே, வழுவாது காத்திடுமே
வாழ்நாள் முழுவதும், உம் பணி செய்ய
அபிஷேகம் ஈந்திடுமே - ஜெயம் நமக்கென்றும்

2. ஸ்தம்பமாய் அக்கினி, ஸ்தம்பமாய் மேகம்
ஒரு நாளும் விலகிடாதே!
மனிதர் விலகிடலாம், மலைகளும் விலகிடலாம்
மாறாத கிருபை நீங்காத தயவு
என்றென்றும் எனக்குண்டே!

3. உம் வாக்கைப் பிடித்து, முன்னேறிச் செல்லுவேன்
ஜெயமாய் நடத்துவீரே!
வருகையில் வந்திடுவீர் கிரீடங்கள் தந்திடுவீர்
உம் மார்பினில் மகிழ்ந்து, நேசத்தை ருசித்து
வாழுவேன் நித்தியமாய்
Album : Nesa Akkini Song Title : Vengala Kadhavugal Vocal : Pastor. Issac Anointon Lyrics By: Bro. Sam Jebadurai Nesa Akkini, Sam Jebadurai Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M

1 Comments

Post a Comment
Previous Post Next Post

Join with us!