என் தாய் உருவாகுமுன்னே
என் கருவை கண்டீரையா
என் பெயர் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தீரையா
எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன்
சொல்ல வார்த்தையே இல்ல
நீங்க போதும் என் வாழ்க்கை முழுவதும்
வேறு ஆசையே இல்ல - என் தாய் உருவாகும் முன்னே
(1) எலும்புகள் உருவாகல
நரம்புகள் உருவாகல
தசைகள் உருவாகல
தரிசனம் உருவானதே
தாய் கருவிலே தரிசனம் உருவானதே (2) -எப்படிப்பா உமக்கு
(2) அழியாமல் அணைத்துக் கொண்டீர்
கலையாமல் காத்துக் கொண்டீர்
குறைவின்றி பிறக்கச் செய்தீர்
பத்திரமாய் என்னை சுமந்தீரே
தாய் கருவிலே பத்திரமாய் என்னை சுமந்தீரே (2) -எப்படிப்பா உமக்கு
aaron bala song lyrics, en thai uruvagum munne song download mp3 masstamilan, என் தாய் உருவாகும் முன்னே mp3 song download ringtone