Album : Aayathama Vol7
Lyrics & Sung By : Ravi Bharath
Tamil Christian Song Lyrics
Neenga Vaanga Seekkiram Vaanga
Unga Rajiyatha Edhir Paarkirom Naanga
Neenga Vaanga Seekkiram Vaanga
Unga Rajiyatha Edhir Paarkirom Naanga
Aniyayam Adhigamaachu
Gnayam Neethi Tholanju Pochu
Viyaadhi Varuma Perugipochae
Anbum Kaanaama Pochae
Neenga Vandha thaan Oru Mudivu Varum
Neenga Vandha thaan Nalla Viduvu Varum
Neenga Vandha thaan Oru Mudivu Varum
Neenga Vandha thaan Nalla Viduvu Varum
- Vaanga Seekkiraom
Kadavul Bayam Koranju Pochu
Mana Saatchiyum Maranju Pochae
Idhayam Mulusum Irundu Pochae
Illam illaama Pochae x(2)
Neenga Vandha thaan Maru Vaazhvu Varum
Neenga Vandha thaan Thiru Vaazhvu Varum
Neenga Vandha thaan Maru Vaazhvu Varum
Neenga Vandha thaan Thiru Vaazhvu Varum
- Vaanga Seekkiraom
Varumai Ozhiyanum Vaazhvu Niraivaai Vendum
Viyadhi Ozhiyanum Vaiyam Nalam Pera Vendum
Sandai Maraiyanum Nimmadhi Malarndhidavendum
Theemai Ozhiyanum Nanmai Nadhiyaai Odanum
Paavam Ozhiyanum Needhi Nilaithidavendum
Maranam Madiyanum Jeevan Nirandharam Vendum
Yesuvae Vaanga Seekkiram Vaanga
Unga Rajiyatha Edhir Paarkirom Naanga
Yesuvae Vaanga Seekkiram Vaanga
நீங்க வாங்க சீக்கிரம் வாங்க உங்க ராஜ்யத எதிர் பார்க்கிறோம் நாங்க நீங்க வாங்க சீக்கிரம் வாங்க உங்க ராஜ்யத எதிர் பார்க்கிறோம் நாங்க அநியாயம் அதிகமாச்சு ஞானம் நீதி தொலஞ்சு போச்சு வியாதி வரும பெருகிபோச்சே அன்பும் காணாம போச்சே நீங்க வந்தா தான் ஒரு முடிவு வரும் நீங்க வந்தா தான் நல்ல விடுவு வரும் நீங்க வந்தா தான் ஒரு முடிவு வரும் நீங்க வந்தா தான் நல்ல விடுவு வரும் - வாங்க சீக்கிரம் கடவுள் பயம் கொரஞ்சு போச்சு மன சாட்சியும் மரஞ்சு போச்சே இதயம் முழுசும் இருந்து போச்சே இல்லம் இல்லமா போச்சே x(2) நீங்க வந்தா தான் மறு வாழ்வு வரும் நீங்க வந்த தான் திரு வாழ்வு வரும் நீங்க வந்தா தான் மறு வாழ்வு வரும் நீங்க வந்த தான் திரு வாழ்வு வரும் - வாங்க சீக்கிரம் வருமை ஒழியனும் வாழ்வு நிறைவாய் வேண்டும் வியாதி ஒழியனும் வையம் நலம் பெற வேண்டும் சண்டை மறையனும் நிம்மதி மலர்ந்திட வேண்டும் தீமை ஒழியனும் நன்மை நதியாய் ஓடனும் பாவம் ஒழியனும் நீதி நிலைத்தவேண்டும் மரணம் மதியானும் ஜீவன் நிரந்தரம் வேண்டும் இயேசுவே வாங்க சீக்கிரம் வாங்க உங்க ராஜ்யதா எதிர் பார்க்கிறோம் நாங்க இயேசுவே வாங்க சீக்கிரம் வாங்க