Yesu Vandhale - எங்கள் இயேசு வந்ததால் :: Tamil Christian Song :: Rev. Alwin Thomas

Tamil Christian Song
Easter Song
Lyrics & Sung By : Rev. Alwin Thomas

எங்கள் இயேசு வந்ததால் என் வாழ்க்கை மாறிடுச்சு எங்கள் இயேசு தொட்டதால் என் பாவம் நீங்கிடுச்சு-2

இயேசு வந்தாலே என்னோடு நின்றாலே வாழ்க்கை மாறுமே எல்லாம் நடக்குமே-2 1.பாவியாய் ஒதுக்கப்பட்டேன் மிக அற்பமாய் எண்ணப்பட்டேன் பிள்ளையாய் கரம்பிடித்தீரே என்னை அரியணை ஏற்றினீரே-2 உலகமே எதிர்த்து நின்றாலும் விட்டு விலகலையே உறவுகள் தள்ளி வச்சாலும் என்னை தள்ளி வைக்கலையே நீங்க என்னை மறக்கவில்லை அணைத்தீர் அன்பின் கரத்தால்-2-இயேசு 2.தூரம் போன என்னை உந்தன் அன்பால் கட்டி இழுத்தீர் கரத்தால் ஆசீர்வதித்து என் எல்லையை விரிவாக்கினீர்-2 ஒன்றும் இல்லா எனக்குள்ளே உந்தன் பாடல் தந்தீர் செல்லா தேசங்கள் எல்லாமே உம்மை பாட வைத்தீர் அற்பமான என்னையுமே அணைத்தீர் அன்பின் கரத்தால்-2-இயேசு

*

Post a Comment (0)
Previous Post Next Post