En Nesare Enthan - என் நேசரே எந்தன் மணவாளனே :: Lyrics and tune : Eva.David Vijayakanth :: Tamil Christian Worship Song Lyrics

Lyrics and tune : Eva.David Vijayakanth
Vocals : Eva. David Vijayakanth , Dr. Jacinth David, Karen Olivia, King Cyrus, Kenaniah Tamil Christian Worship Song Lyrics



En nesare enthan manavalane Enna nambungappa umakkai vaazhuven Ivare en snegithar Pathinayirangalil siranthor Mutrilum azhagullavar um nesathal ennai izhuthukollum En nesar ennudaiyavar Nan endrum ummudaiyavan Ummodu yuga yuga mai vaazha nanum vaanjikiren Saronin Roja pallathaakin leeliye Enthan manavaaliye en piriyame en rooba vathiye Endru ennai azhaithu ennai varnikkum en nayagane Ummaiye saarnthukondu Parisutham kathukondu Seeyonil muga mugamai
Kaana nanum vaanjikiren

என் நேசரே எந்தன் மணவாளனே என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன்

இவரே என் சிநேகிதர் பதினாயிரங்களில் சிறந்தோர் முற்றிலும் அழகுள்ளவர் உன் நேசத்தால் என்னை இழுத்துக்கொள்ளும் என் நேசர் என்னுடையவர் நான் என்றும் உம்முடையவன் உம்மோடு யுக யுகமாய் வாழ நானும் வாஞ்சிக்கிறேன் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலியே எந்தன் மணவாளியே என் பிரியமே என் ரூபவதியே என்று என்னை அழைத்து என்னை வர்ணிக்கும் என் நாயகனே உம்மையே சார்ந்து கொண்டு பரிசுத்தம் காத்துக் கொண்டு சீயோனில் முகமுகமாய் காண நானும் வஞ்சிக்கிறேன்

*

Post a Comment (0)
Previous Post Next Post