Tamil Christian Song Lyrics Lyrics & Sung By : Benny Joshua
Ennai Kakkum Nalla Meippar Enthan Vaazhvin Velichcham NeeraeNaan Kaana Yengum Azhagum Neerae En Jeevan Thantha Nithyarae-2 Yesuvae Yesuvae-4 Thaayin Karuvil Ennai Kandu En Karam Pidiththukkondeer Ennai Ullankaiyil Varaintheduththu Ummodu Inaiththuvitteer-2-Yesuvae Paavaththin Vilimbil Iruntha Ennai Um Raththam Meettathae Siluvai Nizhalin Vallamai Puthu Jeevan Thanthathae Yesuvae En Jeevanae Yesuvae En Ratchakarae Yesuvae En Meipparae Yesuvae -Ennai Kakkum
என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் எந்தன் வாழ்வின் வெளிச்சம் நீரே நான் காண ஏங்கும் அழகும் நீரே என் ஜீவன் தந்த நித்யரே-2
இயேசுவே இயேசுவே-4 தாயின் கருவில் என்னை கண்டு என் கரம் பிடித்துக்கொண்டீர் என்னை உள்ளங்கையில் வரைந்தெடுத்து உம்மோடு இணைத்து விட்டீர்-2-இயேசுவே பாவத்தின் விளிம்பில் இருந்த என்னை உம் இரத்தம் மீட்டதே சிலுவை நிழலின் வல்லமை புது ஜீவன் தந்ததே-2 இயேசுவே என் ஜீவனே இயேசுவே என் இரட்சகரே இயேசுவே என் மேய்ப்பரே இயேசுவே...- என்னை காக்கும்