புது கிருபைகள் தினம் தினம் Lyrics :: Pudhu kirubaigal Song Lyrics :: Lyrics, Sung By: Johnsam Joyson :: Tamil Christian Song Lyrics

Tamil Christian Songs Lyrics
Album : Um Azhgana Kangal
Lyrics, Sung By: Johnsam Joyson
Music : STEPHEN J RENSWICK

புது கிருபைகள் தினம் தினம் தந்து
என்னை நடத்தி செல்பவரே
அனுதினமும் உம் கரம் நீட்டி
என்னை ஆசீர்வதிப்பவரே

என் இயேசுவே உம்மை சொந்தமாக
கொண்டதென் பாக்கியமே
இதை விடவும் பெரிதான
மேன்மை வேறென்றும் இல்லையே

நேர் வழியாய் என்னை நடத்தினீர்
நீதியின் பாதையில் நடத்தினீர்
காரியம் வாய்க்க செய்தீர்
என்னை கண்மணி போல காத்திட்டீர்

பாதங்கள் சறுக்கின வேளையில்
பதறாத கரம் நீட்டி தாங்கினீர்
பாரமெல்லாம் நீக்கினீர்
என்னை பாடி மகிழ வைத்தீர்

Pudhu Kirubaigal Dhinam Dhinam Thandhu
Ennai Nadathi Selbavarae
Anudhinamum Um Karam Neetti
Ennai Aaseervadhippavarae

En Yesuvae Ummai Sondhamaaga
Konda En Baakkiyamae
Idhai Vidavum Peridhaan
Menimai Verondrum Illaiyae

Ner Vazhiyaai Ennai Nadathineer
Needhiyin Paadhaiyil Nadaththineer
Kaariyam Vaaikka Seidheer
Ennai Kanmani Pola Kaaththitteer

Paadhangal Sarukkina Valaiyil
Padharaana Karam Neeri Thangineer
Baaramellaam Neekkineer
Ennai Paadi Magila Vaitheer

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!