சர்வ வல்லமையுள்ள தேவன்| Sarva Vallamai Ulla Devan :: Tamil Christian Worship Song

Sarva Vallamai Ulla Devan Song Lyrics
Tamil Version of Malayalam Christian Song sarva shakthananallo ente daivam
Tamil Christian Worship Song
Sung By : Dr. Sreejith Abraham

Sarva Vallamaiyulla Devan Ivar
Ivaraal Koodaadhathu Ondrumillai
Agilathaiyum Padaithavar
En Pidha Avar Ennaanandham - 2

Rapha Yegova Ennai Suththamaakkum
Shamma Yegova Engum Niraindhavarae (2)
Ivarae Endhan Deivam
En Pitha Avar Ennaanandham (2) - Sarva

Shalom Yegova  Endhan Samadhaanam
Nissi Yegova Endhan Jeyakodiyaai(2)
Ivarae Endhan Deivam
En Pitha Avar Ennaanandham (2) - Sarva

சர்வ வல்லமையுள்ள தேவன் இவர்
இவரால் கூடாதது ஒன்றுமில்லை
அகிலத்தையும் படைத்தவர்
என் பிதா அவர் என்னாந்தம் - 2

ரர்ஃபா யெகோவா என்னை சுகமாக்கும்
ஷம்மா யெகோவா எங்கும் நிறைந்தவரே (2)
இவரே எந்தன் தேவன்
என் பிதா அவர் என்னாந்தம் (2) - சர்வ

ஷாலோம் யெகோவா எந்தன் சமாதானம்
நிசி யெகோவா எந்தன் ஜெயகொடியாய் (2)
இவரே எந்தன் தேவன்
என் பிதா அவர் என்னாந்தம் (2) - சர்வ

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!