Manusharai Katti - மனுஷரைக் கட்டி இழுக்கும் :: Sung By : ASBORN SAM

Song :: Manusharai Katti - மனுஷரைக் கட்டி இழுக்கும் Song Lyrics Lyrics & Sung By : Pas.Asborn Sam

Manusharaik Katti Yizhukkum Anbin Aandavarae Anbin Kayirugalaal Yennai Yizhuththu Kondavarae(2) Yeppraayimae Unnai Eppadi Kaividuvaen Isravelae Unnai Eppadi Oppukkoduppaen (4) - Manusharai 1. Thayiap Pola Unavu Koduppavarae Thagappanaip Pola Ennai Sumandhu Selbavarae(2) (Oru) Thagappanaip Pola Ennai Sumandhu Selbavarae(2) - Manusharai 2. Ummai Vittu Dhooram Pona Ennai Nallavan Aakki (Ennai) Serthuk Kondavarae(2) Nallavan Aakki Serththuk Kondavarae (2) - Manusharaik 3. Chellap Pillaiyaai Unga Madiyil Irukkindraen Yedhuvum Ennai Piriththida Mudiyadhu (2) Yedhuvum Ennai Piriththida Mudiyadhu(2) - Manusharai

மனுஷரைக் கட்டி இழுக்கும்
அன்பின் ஆண்டவரே
அன்பின் கயிறுகளால்
என்னை இழுத்து கொண்டவரே (2)

எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்
இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் (4) -மனுஷரைக் கட்டி

1.தாயைப் போல உணவு கொடுப்பவரே
தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)
(ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)-மனுஷரைக் கட்டி

2.உம்மை விட்டு தூரம் போன என்னை
நல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே (2)
நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே (2)-மனுஷரைக் கட்டி

3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்
எதுவும் என்னை பிரித்திட முடியாது (2)
எதுவும் என்னை பிரித்திட முடியாது (2) -மனுஷரைக் கட்டி

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!