Bayamillayae | பயமில்லையே பயமில்லையே Song Lyrics :: Pr. Joseph Aldrin : Tamil Christian Song Lyrics

Bayamillayae | பயமில்லையே பயமில்லையே Song Lyrics Lyrics & Sung By :: Pr. Joseph Aldrin Tamil Christian Song Lyrics


Bayamillaiyae Bayamillaiyae Bayamillaiyae En Karthar Aadharavaayiruppadhanaal Bayamillaiyae Edhirkaala Bayamillaiyae En Karthar Aadharavaa Iruppadhanaal Kedagam Neer Magimaiyum Neer Naan Pettra Sirandha Kaimaaru Neer Anjidamaattaen Ennudan Neer Iruppadhanaal Thalai Nimirach Chriveer

En Geedhamumaaneer En Ratchippumaaneer En Jeevanin Belanaanavarae En Vilakkai Yaettri Irulai Velichamaakki En Thalaiyai Nimirach Cheiveer En Nalla Meippar Neer En Mun Selgindreer Pasumaiyaaga Nadathiduveer Yedhirigalin Munnae Nirambi Vazhiyach Cheidhu En Thalaiyai Nimirach Cheiveer

பயமில்லையே பயமில்லையே பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால் பயமில்லையே எதிர்கால பயமில்லையே என் கர்த்தர் ஆதரவாயிருப்பதனால்

கேடகம் நீர் மகிமையும் நீர் நான் பெற்ற சிறந்த கைம்மாறு நீர் அஞ்சிடமாட்டேன் என்னுடன் நீர் இருப்பதனால் தலை நிமிரச் செய்வீர் என் கீதமுமானீர் என் இரட்சிப்புமானீர் என் ஜீவனின் பெலனானவரே என் விளக்கை ஏற்றி இருளை வெளிச்சமாக்கி என் தலையை நிமிரச் செய்வீர் என் நல்ல மேய்ப்பர் நீர் என் முன் செல்கின்றீர் பசுமையாக நடத்திடுவீர் எதிரிகளின் முன்னே நிரம்பி வழியச் செய்து என் தலையை நிமிரச் செய்வீர்

பயமில்லை பயமில்லை பயமில்லையே lyrics, bayamillaiyae bayamillaiyae lyrics, joseph aldrin songs lyrics, bayamillaye joseph aldrin lyrics

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!