Amen Song Lyrics By: Ps John Jebaraj :: Tamil Christian Worship Song Lyrics

Tamil Christian Worship Song Lyrics John Jebaraj New Song Lyrics

Aathiyum Anthamum Amen
Alpaa Omaekaavum Amen-2 Paraloakil Avar Naamam Amen En Parikaariyaanaerae Amen-2 Aa... Aa.. Aa...Amen.....(2) (Avar) Vaarththaikku Azhivillai Amen Athu Ellaamae Seyalaagum Amen-2 1.Unnathar Maraivundu Amen Namakku Vallavar Nizhalundu Amen-2 Pollaappu Naeraathu Amen Oru Vaathaiyum Anukaathu Amen-2-Aa.. Aa.. Aa...Amen 2.Paatukal Yetraarae Amen Nam Thukkangal SumaNthaarae Amen-2 (Avar) Thazhumbaalae Gunamaanoam Amen (Ini) Belaveenam Namakkillai Amen-2-Aa.. Aa.. Aa...Amen 3.Siraiyiruppai Thiruppuvaar Amen Nammai Nagaippalae Nirappuvaar Amen Siraiyiruppai Thiruppinaar Amen Nammai Nakaipaalae Nirappinaar Amen Kanneeroadu Vithaiththoamae Amen Ini Kempeeraththoadaruppoamae Amen-2-Aa.. Aa.. Aa...Amen 4.Marapiyal Viyaathi illai Amen Nam Marapanukkal (Dna) Maaritrae Amen-2 Siluvaiyil Piranthoamae Amen Onrum Niluvaiyil Illai Amen-2-Aa.. Aa.. Aa...Amen 

ஆதியும் அந்தமும் ஆமென் அல்பா ஒமேகாவும் ஆமென்-2 பரலோகில் அவர் நாமம் ஆமென் என் பரிகாரியானேரே ஆமென்-2 ஆ... ஆ.. ஆ...ஆமென்.....(2)

(அவர்) வார்த்தைக்கு அழிவில்லை ஆமென் அது எல்லாமே செயலாகும் ஆமென்-2 1.உன்னதர் மறைவுண்டு ஆமென் நமக்கு வல்லவர் நிழலுண்டு ஆமென்-2 பொல்லாப்பு நேராது ஆமென் ஒரு வாதையும் அணுகாது ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென் 2.பாடுகள் ஏற்றாரே ஆமென் நம் துக்கங்கள் சுமந்தாரே ஆமென்-2 (அவர்) தழும்பாலே குணமானோம் ஆமென் (இனி) பெலவீனம் நமக்கில்லை ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென் 3.சிறையிருப்பை திருப்புவார் ஆமென் நம்மை நகைப்பாலே நிரப்புவார் ஆமென் ஓ..சிறையிருப்பை திருப்பினார் ஆமென் நம்மை நகைப்பாலே நிரப்பினார் ஆமென் கண்ணீரோடு விதைத்தோமே ஆமென் இனி கெம்பீரத்தோடறுப்போமே ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென் 4.மரபியல் வியாதி இல்லை ஆமென் நம் மரபணுக்கள் (DNA) மாறிற்றே ஆமென்-2 சிலுவையில் பிறந்தோமே ஆமென் ஒன்றும் நிலுவையில் இல்லை ஆமென்-2-ஆ.. ஆ.. ஆ...ஆமென்

#johnjebarajnewsong #tamilchristiansongs #tamilworship #trending #JJsongs

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!