Alleluya Alleluya Alleluya Enrenrum | TPM Tamil Song 79 :: Tpm Tamil Songs Lyrics

The Pentecostal Mission (ZPM)
Tpm Tamil Songs Lyrics 

Old Tamil Songs

TPM Tamil Song 79

Alleluya Alleluya Alleluya Endrendrum x(2)
Aanandhamaai Aanandhamaai
Aarparippom Endrendrum x(2)

1. Paavaththil Jeeviththom Paavigalaam Engalin x(2)
Paavaththin Saabaththai Theerthumae Ratchithaar x(2)
-Alleluya Alleluya Alleluya 

2. Parisuththa Jeeviyam Paardhalathil Naam Seiyya x(2)
Parisuththa Aaviyin Muththiraiyum Thandhathaal x(2)
-Alleluya Alleluya Alleluya 

3. Noigalai Kalvaari Siluvaiyil Sumandhavar x(2)
Adiyaargalin Noigalai Kalvaariyil Theerthavar x(2)
-Alleluya Alleluya Alleluya 

4. Megaththil Mannavar Magimaiyaai Varumbodhu x(2)
Manavaatti Koottaththil Nammaiyum Serthadhaal x(2)
-Alleluya Alleluya Alleluya 

5. Aayiram Varushathil Aanandhamaai Vaazhgayil x(2)
Rajaraai Naamumae Aalugaiyum Seivadhaal x(2)
-Alleluya Alleluya Alleluya

6. Saaththaanin Koottaththin Niyaayathai Visaarikka x(2)
Niyaadhipadhiyaai Nammaiyum Niruththuvaar x(2)
-Alleluya Alleluya Alleluya 

அல்லேலூயா  அல்லேலூயா  அல்லேலூயா  என்றென்றும்  x(2)
ஆனந்தமாய்  ஆனந்தமாய் 
ஆர்பரிப்போம்  என்றென்றும்  x(2)

1. பாவத்தில்  ஜீவித்தோம்  பாவிகளாம்  எங்களின்  x(2)
பாவத்தின்  சாபத்தை i தீர்த்துமே  ரட்சித்தார்  x(2)
-அல்லேலூயா  அல்லேலூயா

2. பரிசுத்த  ஜீவியம்  பார்தளத்தில்  நாம்  செய்ய  x(2)
பரிசுத்த ஆவியின் முத்திரையும்  தந்ததால் x(2)
- அல்லேலூயா  அல்லேலூயா 

3. நோய்களை  கல்வாரி  சிலுவையில்  சுமந்தவர்  x(2)
அடியார்களின்  நோய்களை  கல்வாரியில்  தீர்த்தவர்  x(2)
- அல்லேலூயா  அல்லேலூயா

4. மேகத்தில்  மன்னவர்  மகிமையாய்  வரும்போது  x(2)
மணவாட்டி  கூட்டத்தில்  நம்மையும்  சேர்த்ததால்  x(2)
- அல்லேலூயா  அல்லேலூயா

5. ஆயிரம்  வருஷத்தில்  ஆனந்தமாய்  வாழ்கயில்  x(2)
ராஜராய்  நாமுமே  ஆளுகையும்  செய்வதால்  x(2)
- அல்லேலூயா  அல்லேலூயா

6. சாத்தானின்  கூட்டத்தின்  நியாயத்தை  விசாரிக்க  x(2)
நியாதிபதியாய்  நம்மையும்  நிறுத்துவார்  x(2)
-அல்லேலூயா  அல்லேலூயா 

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!