AARATHIPEN | ஆராதிப்பேன் : By :: Jacob Benny John ,Pas.John Jebaraj : Tamil Christian Worship Song

Tamil Christian Worship Song Lyrics Lyrics, Tune And Sung By Jacob Benny John ,Pas.John Jebaraj

En Thevaigalai Kaatilum En Devan Periyavarey En Soolnilaiyai Paarkilum En Ratchagar Periyavarey
Aarathipen Ummai Aarathipen Aarathipen Endhan Vaalnaalellaam..oh - 2 Thanneerai Rasamaaga Maatri En Verumaiyai Niraivaakineerey Vetkathin Vilimbirku Sendrum Ennai Niraivodu Meetedutheerey -2 Edhiraana Soolchiyai Udaithey En Edhiriyai Merkondeerey Naan Thalai kunindha Idathilellaam En Thalai Uyarthi Vaitheerey -2

Konalai Neraaga Maatri Pallathai Medaakineerey Thirakaadha Kadhavugalellaam Um Kirubaiyaal Thiranthittatae

என் தேவைகளை காட்டிலும், என் தேவன் பெரியவரே என் சூழ்நிலையை பார்க்கிலும், என் ரட்சகர் பெரியவரே-2

ஆராதிப்பேன், உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன், எந்தன் வாழ்நாளெல்லாம் -2 1.தண்ணீரை ரசமாக மாற்றி, என் வெறுமையை நிறைவாக்கினீரே வெட்கத்தின் விளிம்பிற்கு சென்றும், என்னை நிறைவோடு மீட்டெடுத்தீரே-2 2. எதிரான சூழ்ச்சியை உடைத்தே, என் எதிரியை மேற்கொண்டீரே நான் தலை குனிந்த இடத்தில் எல்லாம், என் தலை உயர்த்தி வைத்தீரே-2 3.கோணலை நேராக மாற்றி, பள்ளத்தை மேடாக்கினீரே திறக்காத கதவுகள் எல்லாம், உம் கிருபையால் திறந்திட்டதே -2

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!