Lyrics By : Bishop Kingsly Sung By : Anita Kingsly Tamil Christian Worship Song Lyrics
Vaakku thandha Vaakku Maaraa Devan Vazhuvaadhennai Kaathiduvaar Vazhigalellaam Nadathiduvaar Dharisanathaal Ennai Veruthanarae Pariyaasam Seidhu Nagaithanarae Um Kirubai En Maelae Vaithiteerae Ariyanai Mael Ennai Yaettrineerae - 2 Thuruththiyai Koduththennai Thuraththineerae Aniyaaya Pazhisumaigal Sumaththinaarae Thuravai Thirandhennai Thaetrineerae Vaazha Vaiththu Ennai Uyarthineerae
வாக்கு தந்த வாக்கு மாறா தேவன் வழுவாதென்னை காத்திடுவார் வழிகளெல்லாம் நடத்திடுவார்
Stanza 1: தரிசனத்தால் என்னை வெறுத்தனரே பரியாசம் செய்து நகைத்தனரே உம் கிருபை என் மேலே வைத்திட்டீரே அரியணை மேல் என்னை ஏற்றினீரே-2 Stanza 2: துருத்தியை கொடுத்தென்னை துரத்தினரே அநியாய பழிசுமைகள் சுமத்தினரே துரவை திறந்தென்னை தேற்றினீரே வாழ வைத்து என்னை உயர்த்தினீரே