Tamil Christian Worship Song
Lyrics and Sung By : Davidsam Joyson
Ummai Nesithu naan vazhnthida Unga kirubai thaarumae Ummai Vaanjaiyaai entrum thodarnthida Unga kirubai thaarumae
Ennai Azhaithavarae ummai endrantrum aarathipen unnmaiullavarae ummai endrantrum thuththiduvaen 1. Vaendannu kidantha enthan Vaazhvai vendum enteerae Kaividappatta enaiyum oru poruttaai ennineerae Yesuvae unthanin anbaiyae paadiduven Yesuvae unthanin kirubaiyai uyarthiduven 2. Irulaai kidantha enthan Vaazhvil Ratchippai thantheerae Anegar vaazhvai velichamaai Maatrum vizhakaai vaitheerae Yesuvae unthanin anbaiyae paadiduven Yesuvae unthanin kirubaiyai uyarthiduven 3.Nilayilaatha enthan vaazhvil Nilayaai vantheerae Nithiyamaana veettai kuriththa Nambikai thantheerae Yesuvae unthanin anbaiyae paadiduven Yesuvae unthanin varugaikaai kaathirupaen உம்மை நேசித்து நான் வாழ்ந்திட உங்க கிருபை தாருமே உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட உங்க கிருபை தாருமே என்னை அழைத்தவரே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன் உண்மையுள்ளவரே உம்மை என்றென்றும் துதித்திடுவேன் 1. வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை வேண்டும் என்றீரே கைவிடப்பட்ட என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணினீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன் 2. இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில் இரட்சிப்பை தந்தீரே அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும் விளக்காய் வைத்தீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் கிருபையை உயர்த்திடுவேன் 3. நிலையில்லாத எந்தன் வாழ்வில் நிலையாய் வந்தீரே நித்தியமான வீட்டை குறித்த நம்பிக்கை தந்தீரே இயேசுவே உந்தனின் அன்பையே பாடிடுவேன் இயேசுவே உந்தனின் வருகைக்காய் காத்திருப்பேன்