Um Varugai Kaana Vizhigal Song Lyrics :: Dhass Benjamin :: Tamil Christian Song Lyrics

Varugai Kaana Vizhigal Irandum Yenguthae Ratchagar Mugathai Paarkka Manamum Yeguthae -2 Eppodhu Varuveer Endru Naan Yengi Thavithu Irundhaen Seekkiram Varuveer Endru Arindhaen - 2

1. Yuththangal Seidhigal Kaetkkiraen Panjangal Seidhiyai Kaetkkiraen Boomi Athirchigal Unargiren Vaadhai Noigalai Kaangiraen - 2 Anbu Thanivadhai Kaangiraen Visuvaasam Kuraivathai Kaangiren Eppodhu Varuveer Endru Naan Yengi Thavithu Irundhaen Seekkiram Varuveer Endru Arindhaen - 2

2. Tharpiriyarayum Kaangiren Panapiriyaraiyum Kaangiren Arivin Perukkathai Paarkkiren Azhivin Nerukkaththai Paarkkiren Kattalai Meeral Paarkkiren Vedham Niraiveral Paarkkiren Eppodhu Varuveer Endru Naan Yengi Thavithu Irundhaen Seekkiram Varuveer Endru Arindhaen - 2

வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே இரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே -2 எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன் சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2

1. யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன் பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன் பூமி அதிர்வுகள் உணர்கிறேன் வாதை நோய்களை காண்கிறேன் -2 அன்பு தனிவதை காண்கிறேன் விசுவாசம் குறைவதை காண்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன் சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2 2. தற்பிரியரையும் காண்கிறேன் பணபிரியரையும் காண்கிறேன் அறிவின் பெருக்கத்தை பார்க்கிறேன் அழிவின் நெருக்கத்தை பார்க்கிறேன்-2 கட்டளை மீறல் பார்க்கிறேன் வேதம் நிறைவேறல் பார்க்கிறேன் எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன் சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் -2

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!