Stella Ramola & Daniel Davidson - Aasirvadham | Tamil Christian Song Lyrics


Nichaiyamaagavae Mudivu undu Nambikkai veen pogadhu Unnai aasirvadhikavae Aasirvadhithiduvaen Unnai perugu pannavae Peruga panniduvaen Nichaiyamaagavae Mudivu undu Nambikkai veen pogadhu 1. Vareindhaen unnai naan ulangkaigalil Thaanginen unnai naan thaayin karuvil Kaathiduven unnai kanin mani pol Jeeviya kaalamellam Undhan jeeviya kaalamellam 2. Bhayapadadhe endhan chella pillaye Inni endrum theengai kanbadhillaye Unodu irundhu naan seiyum kaariyam Bhayangaramaai irukum Avaigal aacharyamaai irukum

நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாது (2)

உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்திடுவேன்
உன்னைப் பெருகப் பண்ணவே
பெருக பண்ணிடுவேன் (2)

நிச்சயமாகவே முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாது (2)  - உன்னை ஆசீர்வதிக்கவே

1. வரைந்தேன் உன்னை நான் உள்ளங்கைகளில்
தாங்கினேன் உன்னை நான் தாயின் கருவில் (2)
காத்திடுவேன் உன்னை கண்ணின் மணிபோல்
ஜீவிய காலமெல்லாம் (2)
உந்தன் ஜீவிய காலமெல்லாம் - நிச்சயமாகவே

2. பயப்படாதே எந்தன் செல்லப் பிள்ளையே
இனி என்றும் தீங்கைக் காண்பதில்லையே (2)
உன்னோடு இருந்து நான் செய்யும் காரியம்
பயங்கரமாயிருக்கும் (2)
அவைகள் ஆச்சரியமாயிருக்கும்    - நிச்சயமாகவே

*

Post a Comment (0)
Previous Post Next Post