Parandhu Sella Aasai Song Lyrics :: Sung by Bro. Samuel Joseph & Bro. Alwin Paul :: Tamil Christian Gospel Song

Parandhu Sell Aasai Song Lyrics
Sung by Bro. Samuel Joseph & Bro. Alwin Paul
Tamil Christian Gospel Song


Dhinam Endhan Chinna Ullam Yenguthae Varugaiyin Ekkaalathaik Kaetkavae Parandhu Sellaa Aasa Aasa Yesuvodu Pesa Pesa Avar Mugam Paarthaal Podhum
Adhu Ondrae Enakku Podhum Avar Mugam Paarthaal Podhum Adhuvae En Greedam Aagum 1. Kavalai Illai Thuyaram Illai Ulagathin Kasttam Ini Enakku illai Singasanam Munbae Nindru Alleluya Paattu Paadi Aanandha Geetham Ondrai Serndhu Paaduvom 2. Aarudhal Aliththennakku Maarudhal Thandhavarae Umakkaaga Vaazha Endrum Aasaipadugiren Vaadiya Vaezhaiylae Thaediyae Vandhavare Arpamaai Irundha Ennai Sirppamaai Maattrineere Alleluya Paattu Paadi Vinmeengal Kadandhu Sendru Nesar Yesu Madiyil Amarndhu Appavin Maarbin Saaivaen

Avar Mugam Paarthaal Podhum
Adhu Ondrae Enakku Podhum Avar Mugam Paarthaal Podhum Adhuvae En Greedam Aagum தினம் எந்தன் சின்ன உள்ளம் ஏங்குதே வருகையின் எக்காளத்தைக் கேட்கவே
பறந்து செல்ல ஆச ஆச இயேசுவோடு பேச பேச அவர் முகம் பார்த்தால் போதும் அது ஒன்றே எனக்குப் போதும். அவர் முகம் பார்த்தால் போதும் அதுவே என் க்ரீடம் ஆகும் 1. கவலை இல்லை துயரம் இல்லை உலகத்தின் கஷ்டம் இனி எனக்கு இல்லை சிங்காசனம் முன்பே நின்று அல்லேலூயா பாட்டு பாடி ஆனந்த கீதம் ஒன்றை சேர்ந்து பாடுவோம் 2. ஆருதல் அளித்தெனக்கு மாறுதல் தந்தவரே உமக்காக வாழ என்றும் ஆசைப்படுகிறேன் வாடிய வேளையிலே தேடியே வந்தவரே அற்பமாய் இருந்த என்னை சிற்பமாய் மாற்றினீரே அல்லேலூயா பாட்டுபாடி விண்மீன்கள் கடந்து சென்று நேசர் இயேசு மடியில் அமர்ந்து அப்பாவின் மார்பில் சாய்வேன் அவர் முகம் பார்த்தால் போதும் அது ஒன்றே எனக்கு போதும் அவர் முகம் பார்த்தால் போதும் அதுவே என் க்ரீடம் ஆகும்.

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!