Maha Maha Periyadhu :: மகா மகா பெரியது Lyrics in English :: Tamil Christian Song

Tamil Christian Song Lyrics Maha Maha Periyadhu Lyrics Lyrics By : Fr. S.J. Berchmans Jebathotta Jeyageethangal Vol41 Maha Maha Periyadhu Um Irakkam Ovvoru Naalum Puthiyadhu Um Kirubai Thaetridum Kirubai Uyirpikkum Kirubai Vilagaadha Maaraadha Kirubai 1. Migakkodiya Vedhanaiyil Idukkan Maththiyil Vizhundhuvittaen Um karaththil - 2 Kollainoi Vilaganum Janangal Vaazhanum Um Naamam Uyaranumae -2 Um Irakkam Um dhayavu Alavida Mudiyaadhaiyaa - 2 2. Belaveenangalak Kuriththu Parithavikkum Migapperiya Pradhana Aasariyare - 2 Yaettra Vaezhai Udhavi Seiyyum Kirubaiyai Naan Nambiyae Kirubaasanam Vandhirukkiren - 4 Um Irakkam Um dhayavu Alavida Mudiyaadhaiyaa - 2 3. Kilakku Markku Ulla Dhooram Kuttrangal Agattrugindra Kirubaiulla Nalla Thagappanae -2 Boologam Paralogam Evvalavu Uyarndhatho Avaalavu Kirubai Uyarndhathu - 4 Um Irakkam Um dhayavu Alavida Mudiyaadhaiyaa - 2 4. Thiruppaadham Kaaththirundhu Mandraadum Pillaigal Mael Manadhurugum Nalla Thagappanae Panjaththilae Pasiyaattra Noyilirundhu Kaappaatra Nokkamaai Iruppavarae - 4 Um Irakkam Um dhayavu Alavida Mudiyaadhaiyaa - 2

மகா மகா பெரியது உம் இரக்கம் ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை

தேற்றிடும் கிருபை உயிர்ப்பிக்கும் கிருபை விலகாத மாறாத கிருபை 1. மிகக் கொடிய வேதனையில் இடுக்கண்கள் மத்தியில் விழுந்து விட்டேன் உம் கரத்தில் - 2 கொள்ளைநோய் விலகனும் ஜனங்கள் வாழனும் உம் நாமம் உயரனுமே - 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2 2. பெலவீனங்களைக் குறித்து பரிதவிக்கும் மிகப்பெரிய பிரதான ஆசாரியரே - 2 ஏற்ற வேளை உதவி செய்யும் கிருபையை நான் நம்பியே கிருபாசனம் வந்திருக்கிறேன் - 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2 3. கிழக்கு மேற்கு உள்ள தூரம் குற்றங்கள் அகற்றுகின்ற கிருபையுள்ள நல்ல தகப்பனே - 2 பூலோகம் பரலோகம் எவ்வளவு உயர்ந்ததோ அவ்வளவு கிருபை உயர்ந்தது. -4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2 4. திருப்பாதம் காத்திருந்து மன்றாடும் பிள்ளைகள் மேல் மனதுருகும் நல்ல தகப்பனே - 2 பஞ்சத்திலே பசியாற்ற நோயிலிருந்து காப்பாற்ற நோக்கமாய் இருப்பவரே - 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2

*

Post a Comment (0)
Previous Post Next Post