Kanmalaiyanavar Song Lyrics | கன்மலையானவர் | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol. 2

Kanmalaiyanavar Thuthikkappaduveeraaga En Ratchippin Devan Uyarththappaduveeraaga - 2 Neer En Kanamalai En Kottai En Ratchagar En Devan Naan Nambum Thurugam En Kedagam Uyarndha Adaikkalam Ratchanya Kombu -2 En Belanaagiya Karthaavae Naan Ummil Anbu Kooruvaen - 2 1. Aabaththu Naalil Yedhirittu Vandhaargal Kartharo Aadharavaayirundheer -2 Visaalamaana Idaththilae Ennai Kondu Vaiththu Neer Thappuviththeer - 2 2. Ennilum Adhiga Balavaangal Pagaingargal Nerungum Bodhu Naan Abayamittaen - 2 Uyaraththilirundhu Um Karam Neetti En Karam Pidiththu Thooki Vitteer -2

கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக – 2 நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன்

நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு – 2

என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் – 2 1. ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவாயிருந்தீர் – 2 விசாலமான இடத்திலே என்னை கொண்டு வைத்து நீர் தப்புவித்தீர் – 2 2. என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள் நெருக்கும் போது நான் அபயமிட்டேன் – 2 உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் – 2

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!