En Kombai Uyarthi Song Lyrics :: Album : En Nesarae Vol2 :: Tamil Christian Worship :: Ben Samuel

En Kombai Uyarthi Song Lyrics Album : En Nesarae Vol2 By : Ben Samuel Tamil Christian Worship

என் கொம்பை உயர்த்தினீரே என் தலையை உயர்த்தினீரே -2 வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை-2

நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா-2 வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை-2 1.உனக்கு விரோதமாய் எழும்புவார்கள் ஆனாலும் உன்னை மேற்கொள்ள முடியாது-2 உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார் உன் தலையை உயர்த்திடுவார்-2 நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா-2 வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை-2 2.(என்)புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர் ஆனந்த தைலத்தால் தலையை நிரப்புகிறீர் என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது நாளெல்லாம் உம்மை துதிப்பேன்-2 நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா-2 வெட்கப்பட்டு போவதில்லை ஒருநாளும் வெட்கப்பட்டு போவதில்லை-2-என் கொம்பை

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!