அசாத்தியங்கள் | Asaathiyangal :: John Jebaraj :: Tamil Christian Worship Song

Asaathiyangal saathiyamae
Deva Unga Vaarthaiyaalae – 2
Asayaadha Malaikooda Asaindhidumae
Amaraadha Puyalkooda Amarndhidumae – 2

Ella Pugazhum Ella Ganamum
Ennil Asaathiyam Seibavarkae
Ella Thudhiyum Ella Uyarvum
Ennil Nilaivaramaanavarkae

Enakkaai Nirkum Yesuvukkae
Enakkaai Paesum Yesuvukkae – 2

1. Naan Yedutha Theermaanangal
Ondranpinnaal Thoatranavae – 2
Soaraamal Enakkaaga Uzhaipavarae
Thoarkaamal Thunai Nindru Kaappavarae – 2

2. En Kai Meeri Poanadhellaam
Um Karathaal Saathiyamae – 2
En Karam Thavariyae Izhandhadhellaam
Um Karam Thavaraamal Meettidumae – 2

3. Parindhuraigal Seiyyaadhadhai
Paran Kirubai Seidhidumae – 2
Thaanaaga Munvandhu Udhavineerae
Munnurimai Naanendru Kaanbiththeerae – 2

அசாத்தியங்கள் சாத்தியமே தேவா உந்தன் வார்த்தையாலே – 2 அசையாத மலை கூட அசைந்திடுமே அமராத புயல் கூட அமர்ந்திடுமே – 2

எல்லா புகழும் எல்லா கனமும் என்னில் அசாத்தியம் செய்பவர்க்கே எல்லா துதியும் எல்லா உயர்வும் என்னில் நிலைவரமானவர்க்கே எனக்காய் நிற்கும் இயேசுவுக்கே எனக்காய் பேசும் இயேசுவுக்கே – 2 1. நான் எடுத்த தீர்மானங்கள் ஒன்றன் பின்னால் தோற்றனவே – 2 சோராமல் எனக்காக உழைப்பவரே தோற்காமல் துணைநின்று காப்பவரே – 2 2. என் கை மீறி போனதெல்லாம் உம் கரத்தால் சாத்தியமே – 2 என் கரம் தவறியே இழந்ததெல்லாம் உம் கரம் தவறாமல் மீட்டிடுமே – 2 3. பரிந்துரைகள் செய்யாததை பரன்கிருபை செய்திடுதே – 2 தானாக முன்வந்து உதவினீரே முன்னுரிமை நானென்று காண்பித்தீரே – 2

*

Post a Comment (0)
Previous Post Next Post