Akkiniyil Nadandhu Vandhom :: Pr. Reegan Gomez :: Tamil Christian Song Lyrics

Akkiniyil Nadandhu Vandhom Aanaal Sedham Ondrumillaiyappa Thanneerai Kadandhu Vandhom Naangal Moozhgip Pogavillaiyappaa Unga Kirubai Engalaivittu - 2 Imaippozhudhum Vilagalappaa - 2 Engal Devan Neer Engal Raja Neer - 2 Naangal Pottriduvom Kanmalai Neer - 2 1. Senkadalai Neer Pilandheer Semmaiyaana Paadhai Thandheer Erigovin Kottaigalai Um Yosanaiyaal Thagartheer (Andha) Goliyathin Koshangalai Oru Nodiyil Vendru Vitteer -2 Engal Devan Neer Engal Raja Neer - 2 Naangal Pottriduvom Kanmalai Neer - 2 2. Palavidha Sodhanalyaal Pudamidappattomaiyaa Ponnaaga Maattrivitteer Pudhu Irudhayam Thandhuvitteer Engal Thalaiyai Ennaiyinaal -2 Abishegam Seiduvitteer - 2 Engal Devan Neer Engal Raja Neer - 2 Naangal Pottriduvom Kanmalai Neer - 2 3. Varudangalai Umadhu Kirubaiyinaal Kandhom Inivarum Naatkkalellam Um Magimaithanaik Kaanbom Engal Aayul Ullavarai - 2 Yesu Naamathai Uyarththiduvom - 2

Engal Devan Neer Engal Raja Neer - 2 Naangal Pottriduvom Kanmalai Neer - 2


அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பா தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பா உங்க கிருபை எங்களைவிட்டு - 2 இமைப்பொழுதும் விலகலப்பா - 2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் - 2 நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2 1) செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர் எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர் (அந்த) கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்று விட்டீர் - 2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் - 2 நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2 2) பலவித சோதனையால் புடமிடப்பட்டோமையா பொன்னாக மாற்றிவிட்டீர் புது இருதயம் தந்து விட்டீர் எங்கள் தலையை எண்ணெயினால் - 2 அபிஷேகம் செய்து விட்டீர் - 2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் - 2 நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 2 3) வருடங்களை உமது கிருபையினால் கடந்தோம் இனிவரும் நாட்களெல்லாம் உம் மகிமைதனைக் காண்போம் எங்கள் ஆயுள் உள்ளவரை - 2 இயேசு நாமத்தை உயர்த்திடுவோம் - 2 எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் - 4 நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் - 4

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!