Unmai (Official Music Video) | John Jebaraj | Ft. Jasper | Levi Ministries | Tamil Christian song

 

சேனைகளின் கர்த்தர் அவரது நாமம்
உண்மையுள்ளவர் என்பது அவர் அடையாளம் x(2)
அவர் சொல்லும் போது எப்படி நடக்கும்
யாருக்கும் தெரியாது
அவர் செய்த பின்பு எப்படி நடந்தது
எவருக்கும் புரியாது x(2)

உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர் x(2)

போகும் போது யாக்கோபாக ஓடினேன்
திரும்பும்போது இஸ்ரவேலாக திரும்பினேன் x(2)
பாதை முழுவதும் சூழ்ச்சிகள் இருந்தும்
கிருபை விலகல
அவர் உண்மை என்னை சூழ்ந்ததால
சற்றும் சறுக்கல x(2)

உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர் x(2)

அவரைவிட்டு ஓடின நாட்கள் ஆயிரம்
அவர் உண்மை செய்த நன்மைகளோ பல ஆயிரம் x(2)
நான் இருந்ததற்கும் இருப்பதற்கும்
சம்பந்தம் கிடை்யாது
அவர் உண்மை எனக்கு செய்ததைச் சொல்ல
வார்த்தைகள் கிடையாது x(2)

உண்மை அது அவர் நாமம்
உண்மை அவர் அடையாளம்
உண்மை அவர் ஆதாரம்
சேனைகளின் கர்த்தர் x(2)

உண்மையுள்ளவரே
சொன்னதை செய்பவரே  x(2)
தருவேன் என்றதை
ழுமுவதும் தந்தீரே…. X(2)

தா..ந…நா…தா…ந..நாா…
தா..ந…நா…தா…ந..நாா…
என்னைப்போல் ஒருவனுக்கும்
உண்மையுள்ளவரே
தா..ந…நா…தா…ந..நாா…
தா..ந…நா…தா…ந..நாா…
மாறிடுவேன் என்றரிந்தும்
எனக்காய் நின்றவரே

unmai John Jebaraj Song Lyrics, John Jebaraj Latest Song Lyrics, Senaigalin Karthar John Jebaraj Song Lyrics, Tamil Christian Songs Lyrics, Worship Songs Lyrics

*

Post a Comment (0)
Previous Post Next Post

Join with us!